“Aunty வயசு ஆனாலும், அம்சமா இருக்கு” – சாண்டி மனைவி சில்வியாவின் கலக்கல் டான்ஸ் வீடியோ!!!

0

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடன இயக்குனர் சாண்டி, இவருடைய காதல் மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவரது டான்ஸ் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

Aunty வயசு ஆனாலும், அம்சமா இருக்கு:

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.  சாண்டி சில்வியா என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது சாண்டி மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் சண்டியின் மனைவி சில்வியா வயிற்றில் குழந்தையுடன் அலுங்காமல் குலுங்காமல் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

தற்போது 7 மாத கர்ப்பினான இவர் நடனமாடிய வீடியோவை பார்த்து அனைவரும் வாய்பிளந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here