பிக்பாஸ் லாஸ்லியா மீதான காதல் குறித்து மனம்திறந்த கவின் – அதிர்ந்துபோன நெட்டிசன்கள்!!

0
பிக்பாஸ் லாஸ்லியா மீதான காதல் குறித்து மனம்திறந்த கவின் - அதிர்ந்துபோன நெட்டிசன்கள்!!
பிக்பாஸ் லாஸ்லியா மீதான காதல் குறித்து மனம்திறந்த கவின் - அதிர்ந்துபோன நெட்டிசன்கள்!!

பிக்பாஸ் புகழ் கவின், தன்னுடைய காதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசிய கருத்துக்கள் இணையத்தில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.

கவின் பதிவு:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனில், போட்டியாளராக களம் இறங்கிய கவின்- லாஸ்லியா ஜோடி காதலித்து வந்ததாக பேசப்பட்டு வந்தது. நிகழ்ச்சி முடிந்து வீட்டை விட்டு வெளியேறியதும், இருவரும் அதை மறந்து விட்டனர். இது குறித்து, இருவரும் இதுவரை பொதுவெளியில் பேசியது கிடையாது. இந்த நிலையில், நடிகர் கவின் தனது காதல் பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, காதல் என்பது, நமக்கு பிடித்தவருக்கு நாம் எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கிறோம்? என்பதுதான் என்றும், அப்படிப்பட்ட காதலைத்தான் தான் இப்போது தேடி வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, இவர் உண்மையான காதலை தேடி வருகிறேன் என குறிப்பிட்டதால், லாஸ்லியா உடனான காதல் பிரேக் அப் ஆகி இருப்பதாகவும், இதையடுத்து அவர் தான் சிங்கிள் என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். கவினின் இந்த பதிவு, இணையத்தில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here