தமிழக அரசியலில் குதிக்கும் வாரிசு பிரபலம் – CM கனவில் மிதக்கும் நடிகர் சத்யராஜ்!!

0
கொஞ்ச நாள் தான் பார்க்கல.. அதுக்குள்ள சத்யராஜ் பொண்ணு என்ன இப்படி வந்து நிக்குறாங்க - ஷாக் ஆன ரசிகர்கள்!
கொஞ்ச நாள் தான் பார்க்கல.. அதுக்குள்ள சத்யராஜ் பொண்ணு என்ன இப்படி வந்து நிக்குறாங்க - ஷாக் ஆன ரசிகர்கள்!

கோலிவுட் சினிமாவில் முன்னணி பிரபலமான நடிகர் சத்யராஜ் மகள், பிரபல அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

வாரிசு நடிகை:

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். சமீபகாலமாக, இவர் முதல்வர் ஸ்டாலின் குறித்து, அவரது கட்சியான திமுக குறித்தும் பல்வேறு இடங்களில் பெருமையாக பேசி வருகிறார். இந்த நிலையில், அவரது மகள் திவ்யா, மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகிறார். தற்போது அவர், திமுகவில் இணைந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

திமுகவின் ஐடிவிங்கில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். மகளின் இந்த ஆசைக்கு, சத்யராஜூம் பச்சைக்கொடி காட்டியதால், முழு மனதுடன் அரசியலில் பணியாற்றி வருகிறார். அடுத்த தேர்தலில், பொள்ளாச்சி அல்லது கோயம்புத்தூர் தொகுதியில் திவ்யா வேட்பாளராக நின்றாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இது மட்டும் இல்லாமல், நடிகர் சத்யராஜ் இப்போதே, முதலமைச்சர் கனவு கண்டு வருவதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here