ஒரே இடத்தில் ஒன்று கூடிய பிக் பாஸ் வின்னர்ஸ் – வைரலாகும் செலஃபி புகைப்படங்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசனில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. 100 நாட்கள் 16 போட்டியாளர்கள் என புதிய கான்செப்டில் உருவாக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஆர்வமாக கண்டுகளிக்க ஆரம்பித்தனர். இதில் வரும் சண்டைகள், புறணி பேசுவது என அனைத்தும் ஹைலைட் செய்து காட்டப்படுவதால் தினசரி என்ன நடக்கிறது என்று மக்கள் கண்டுகளிக்க ஆரம்பித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

100 நாட்கள் வரை மக்கள் ஒட்டு போட்டு உள்ளே இருப்பவர்களை ஜெயிக்க வைப்பார்கள். மக்களுக்கு எப்படியும் ஒருவரின் குணம் பிடித்து போக ஒவ்வொரு சீசனிலும் மக்கள் மனதில் இடம் பிடித்து டைட்டிலையும் கைப்பற்றினார்கள். முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்திகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ் வெற்றி பெற்று அசத்தினர். இந்த மூன்று சீசன்களிலும் முகன் ராவ் தான் மக்களை வெகுவாக கவர்ந்தது.

கொரோனவினால் உயிரிழந்த அரசு அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை – மாநில அரசு அதிரடி!!

இந்நிலையில் மூன்று சீசன் வின்னர்களும் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முகேனுக்கு தான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. முகேன் தற்போது 2 படங்களில் நடித்து வருகிறார். ரித்திகா தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். ஆரவ் தான் நடித்த படமே இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்ற சோகத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here