75 வது நாள் கொண்டாட்டத்தில் ஹவுஸ்மேட்ஸ்.., களைகட்டிய பிக் பாஸ் வீடு.., வெளியான ப்ரோமோ!!!

0
75 வது நாள் கொண்டாட்டத்தில் ஹவுஸ்மேட்ஸ்.., களைகட்டிய பிக் பாஸ் வீடு.., வெளியான ப்ரோமோ!!!
75 வது நாள் கொண்டாட்டத்தில் ஹவுஸ்மேட்ஸ்.., களைகட்டிய பிக் பாஸ் வீடு.., வெளியான ப்ரோமோ!!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் இன்று வரை கொஞ்சம் கூட விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களிடையே என்ன தான் பல சண்டைகள் வந்தாலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்றால் அனைவரும் ஒன்று கூடி அதை ஆட்டம் பாட்டம் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 75 நாட்கள் நிறைவடைகிறது. இதனால் இதை ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் கேக் வெட்டி இந்த தினத்தை கொண்டாடுகின்றனர். மேலும் தங்களுக்குள் உள்ள சண்டைகளை மறந்து அனைவரும் ஒன்றாக ஆட்டம் போட்டு மகிழ்கின்றனர். இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளையும் பற்றியும் பேசுகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here