என்ட நீங்க Sorry சொல்லாதீங்க.., நிக்சனை கடுமையான வார்த்தைகளால் பேசிய வினுஷா.., BB ப்ரோமோ!!!

0
என்ட நீங்க Sorry சொல்லாதீங்க.., நிக்சனை கடுமையான வார்த்தைகளால் பேசிய வினுஷா.., BB ப்ரோமோ!!!
என்ட நீங்க Sorry சொல்லாதீங்க.., நிக்சனை கடுமையான வார்த்தைகளால் பேசிய வினுஷா.., BB ப்ரோமோ!!!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் வீட்டை விட்டு சென்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மீண்டும் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுகான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நிக்சன் வினுஷாவிடம் நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு ரொம்ப Sorry என்று மன்னிப்பு கேட்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

உடனே வினுஷா நீங்க வெளியே போயிட்டு மத்தவங்க சொன்னதால நான் Heart இருப்பேன்னு நெனச்சு Sorry சொன்னா நீங்க சொல்ற சாரி எனக்கு வேண்டாம் என்று நிக்சனிடம் கோபமாக பேசுகிறார். இதைக் கேட்ட நிக்சன் நீங்க இன்னும் எதையுமே புரிஞ்சுக்காம அடுத்தவங்க மேல உள்ள தப்பை பதிவு செய்கிற மாதிரியே எனக்கு தோணுது என்று சொல்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

TNUSRB PC தேர்வு முடிவுகள் வெளியீடு.., உடனே செக் பண்ணுங்க.., முழு விவரம் இதோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here