பிக்பாஸ் வீட்டில் முளைத்த அடுத்த காதல்.., சூசகமாக காதலை வெளிப்படுத்திய சிவின்!!

0
பிக்பாஸ் வீட்டில் முளைத்த அடுத்த காதல்.., சூசகமாக காதலை வெளிப்படுத்திய சிவின்!!
பிக்பாஸ் வீட்டில் முளைத்த அடுத்த காதல்.., சூசகமாக காதலை வெளிப்படுத்திய சிவின்!!

விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 குறித்து ஒரு முக்கிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

உலக நாயகன் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் 6 ஒரு மாதத்தை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆகி பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றார். மேலும் இந்த வாரம் தலைவராக மணிகண்டன் செலக்ட் ஆகியுள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை நீடித்து செல்வார் என திருநங்கை சிவினை ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி மக்களும் பேசி கூறி வருகின்றனர். இப்படி அனைவரும் மனதில் இடம் பிடித்த சிவின், தற்போது கதிரவன் மீது காதல் கொண்டுள்ளார். இதை பலமுறை கதிரவனிடம் மறைமுகமாக சொல்லி இருக்கிறார் சிவின்.

ஐபிஎல் 2023: மினி ஏலத்துக்கு முன்னாடியே வெளியான பகீர் தகவல்…, இவ்வளோ அமௌன்ட் கையில இருக்கா??

ஆனால் கதிரவன் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று ஒவ்வொரு முறையும் மழுப்பியுள்ளார். பிக்பாஸ் போட்டியாளரான விஜே மகேஸ்வரி, செரீனா ஆகியோர் கதிரவன் மீது ஏற்கனவே காதல் வசப்பட்டு விட்டார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. மேலும் இந்த வார எலிமினேட் லிஸ்டில் கதிரவன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here