கடைசில ரக்ஷிதா உண்மை முகம் வெளியே வந்துடுச்சு.., கூனி குறுகிப்போன ராபர்ட் மாஸ்டர்!!

0
கடைசில ரக்ஷிதா உண்மை முகம் வெளியே வந்துடுச்சு.., கூனி குறுகிப்போன ராபர்ட் மாஸ்டர்!!
கடைசில ரக்ஷிதா உண்மை முகம் வெளியே வந்துடுச்சு.., கூனி குறுகிப்போன ராபர்ட் மாஸ்டர்!!

பிக்பாஸ் சீசன் 6 பல சண்டைகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது ராபர்ட் மாஸ்டர் அழுகும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

உலகநாயகன் தொகுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 35 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் அமீர், ஆயிஷா, நிவாசினி , குயின்சி, தனலட்சுமி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் நிவாசினி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என கூறப்படுகிறது. இந்த வாரம் ராஜா ராணி அருங்காட்சியம் என்ற டாஸ்க் நடந்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த டாஸ்கில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரட்சிதாவும் வலம் வருகின்றனர். அந்த அருங்காட்சியகத்தில் உள்ள அரசர் கஜானாவில் செல்வங்கள் இல்லாமல் காலியாக உள்ளது. அதை நிரப்ப வேண்டும் என்று பிக்பாஸ் கூறியதை தொடர்ந்து அசிம், ரட்சிதா மற்றும் கதிரவன் ஆகியோர் கூட்டணியாக சேர்ந்து அருங்காட்சியகத்தில் பொருட்களை திருடி கஜானாவை நிரப்பினர்.

அடக்கடவுளே.., யாஷிகாவுக்கு மறுபடியும் ரத்த காயமா?? வைரலாகும் பகிர் புகைப்படம்!!

இந்த ரகசியத்தை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் தெரிவிக்கிறார். இதை கேட்ட ராஜா ராபர்ட் மாஸ்டர், தன்னிடம் ராணி மறைத்து விட்டாள் என்று கதறி அழுகிறார். இது வெறும் டாஸ்க் என்று நினைக்காமல் ஏதோ வாழ்க்கையில் ஏமாற்றியது போல் ராபர்ட் மாஸ்டர் அழுது துடித்தது போல் ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here