பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண் பிரபலங்கள் இவங்கதான் – சலசலப்புக்கு பஞ்சமே இருக்காது!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண் பிரபலங்கள் இவங்கதான் - சலசலப்புக்கு பஞ்சமே இருக்காது!

பொதுவாகவே சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி எப்பொழுது தொடக்க உள்ளார்கள் என்று ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். இந்நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்க உள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் பலரும் யார் போட்டியார்களாக வரப்போகிறார்கள் என்று ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் தற்போது அது சம்மந்தப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளது. அதாவது இந்த வருடம் அதிக பெண் பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ராஜா ராணி அர்ச்சனா, தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, தர்ஷா குப்தா போன்ற விஜய் டிவி பிரபலங்களும் விஜே அர்ச்சனா, இசையமைப்பாளர் இமானின் மனைவி மோனிகா, சீரியல் நடிகை ஸ்ரீநிதி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் சிறிது நாட்களில் தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here