பேமஸுக்காக அலப்பறை செய்யும் பிக் பாஸ் தனலக்ஷ்மியின் குடும்பமா இது?? புகைப்படம் உள்ளே!!

0
பேமஸுக்காக அலப்பறை செய்யும் பிக் பாஸ் தனலக்ஷ்மியின் குடும்பமா இது?? புகைப்படம் உள்ளே!!
பேமஸுக்காக அலப்பறை செய்யும் பிக் பாஸ் தனலக்ஷ்மியின் குடும்பமா இது?? புகைப்படம் உள்ளே!!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆரம்பித்த நாளில் இருந்தே பல சண்டைகள் நடந்து கொண்டுதான் உள்ளது. அதுவும் குறிப்பிட்ட சிலரை கைகாட்டியே சொல்லலாம். இந்த தடவை போட்டியாளர்கள் அதிகம் என்பதால் யார் யார் உள்ளனர் என்றும் அவர்கள் பெயர்களும் சற்று குழப்பமாக தான் உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் இப்பொழுது ட்ரெண்டிங் இருப்பது யார் என்று பார்த்தால் மகேஸ்வரியும், தனலட்சுமியும் தான். ஏனெனில் தேவையே இல்லாமல் பேமஸ் ஆக வேண்டும் என்று பலரிடம் சண்டை போட்டு வருகின்றனர். மேலும் தனலட்சுமி தேவையே இல்லாமல் ஜி.பி.முத்துவை வைத்து வம்புக்கு இழுத்து வருகிறார். கண்டிப்பாக இவர் இந்த வாரத்தில் வெளியேற போவது கன்பார்ம்.

தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.,, இணையத்தில் வைரலாகும் தகவல்!!

இந்நிலையில் தனலட்சுமி அவரது குடும்பத்துடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அப்படியே அம்மா, அப்பா ரெண்டு மாதிரியே இருக்கீங்களே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆரம்பத்திலேயே பேமஸ்காக இப்படி தேவை இல்லாத வேலையை பார்த்துடீங்களே என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here