பிக் பாஸ் 5இல் களமிறங்கும் தளபதி விஜய்யின் நண்பர் – எதிர்பார்ப்பை தூண்டும் அப்டேட்!!

0
பிக் பாஸ் 5இல் களமிறங்கும் தளபதி விஜய்யின் நண்பர் - எதிர்பார்ப்பை தூண்டும் அப்டேட்!!
பிக் பாஸ் 5இல் களமிறங்கும் தளபதி விஜய்யின் நண்பர் - எதிர்பார்ப்பை தூண்டும் அப்டேட்!!

வரும் அக்டோபர் 3 ஆம் தேதி கோலாகலமாக பிக் பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளது. ஒவ்வொரு சீசன் தொடங்கும் பொழுதும் மக்களிடம் பொதுவாகவே எதிர்பார்ப்பு இருக்கும். இந்த சீசனில் அந்த எதிர்பார்ப்பு எல்லை மீறியுள்ளது. ஏனெனில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்க போட்டியாளர்களை பார்த்து பார்த்து விஜய் டிவி ஒப்பந்தம் செய்து வருகிறது.

அட கொடுமையே.. சிறு வயதில் பிரபல நடிகை மரணம் – சோகத்தில் திரையுலகம்!!

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்களும் அன்றாடம் இணையத்தில் வந்துகொண்டே தான் உள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் சினிமா நடிகர் வருண் கலந்துகொள்ள உள்ளார். இவர் தலைவா படத்தில் விஜய்யின் நண்பராக நடித்து இருப்பார்.

பிக் பாஸ் 5இல் களமிறங்கும் தளபதி விஜய்யின் நண்பர் - எதிர்பார்ப்பை தூண்டும் அப்டேட்!!
பிக் பாஸ் 5இல் களமிறங்கும் தளபதி விஜய்யின் நண்பர் – எதிர்பார்ப்பை தூண்டும் அப்டேட்!!

மேலும் நெருப்பு டா, LKG, கோமாளி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஸ்வா படத்தின் கதாநாயகனாக வருண் நடித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here