அட கொடுமையே.. சிறு வயதில் பிரபல நடிகை மரணம் – சோகத்தில் திரையுலகம்!!

0
அட கொடுமையே.. சிறு வயதில் பிரபல நடிகை மரணம் - சோகத்தில் திரையுலகம்!!
அட கொடுமையே.. சிறு வயதில் பிரபல நடிகை மரணம் - சோகத்தில் திரையுலகம்!!

பிரபல மலையாள சீரியல்கள், படங்கள், ஷார்ட் பிலிம்கள் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீலட்சுமி. இவர் தற்போது நிமோனியாவால் இறந்துள்ளது ரசிகர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அய்யயோ எவ்வளவு பெரிய இடம்…, ரசிகர்களை தூண்டிவிடும் கிரண் – தள்ளாடிப்போன இணையதளம்!!

ஸ்ரீலட்சுமி, நடனக் கலைஞரான இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மலையாளத்தில் பல சீரியல்களிலும் சில ஷார்ட் பிலிம்கலிலும் நடித்தார். அதனோடு இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் பல நாட்களாகவே நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அட கொடுமையே.. சிறு வயதில் பிரபல நடிகை மரணம் - சோகத்தில் திரையுலகம்!!
அட கொடுமையே.. சிறு வயதில் பிரபல நடிகை மரணம் – சோகத்தில் திரையுலகம்!!

ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் நேற்று (28 செப் 2021) உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தற்போது திரையுலகினரும், ரசிகர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here