மீண்டும் கவர்ச்சியில் ரசிகர்களை கூத்தாட வைத்த பிக் பாஸ் ரைசா – ட்ரெண்டாகும் கிளாமர் கிளிக்ஸ்!!

0
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ரைசா:

மாடலிங் துறையில் இருந்த ரைசாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாக தான் ரைசா இருந்து வந்தார். இவருக்கும் நமிதாவிற்கும் இடையே நல்ல பாண்டிங் இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். 

நமீதா வீட்டை விட்டு வெளியேறியதும் ரைசா உடைந்து போனார். ரைசா சாப்பிடாமல் கூட இருந்து இருப்பார் ஆனால் மேக்கப் இல்லாமல் இருந்தது கிடையாது. 24 மணி நேரமும் மேக்கப் தான். அதை விட்டால் தூக்கம். இவரால் வீட்டில் பலரும் தண்டனைகளை அனுபவித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாளடைவில் ரைசா- காயத்ரி இடையே பிரச்சனை வர ஆரம்பித்தது. 50வது நாளுக்கு மேல் ரைசா வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பிறகு தான் அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்தது. ஹரிஷ் கல்யாணுடன் பியார், பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பாக கூட அவரின் முகத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இப்பொழுது அதிலிருந்து மீண்டு வந்துள்ள ரைசா பல போட்டோஷூட்களை குவித்து வருகிறார். இந்நிலையில் தான் சில நாட்களாக அவர் ரசிகர்களை ஏங்க வைத்திருந்த ரைசா தற்போது மீண்டும் கவர்ச்சியில் குதித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here