வருங்கால மாமியாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன் – இப்போவே ஐஸ் வைக்குறாரு போலயே!!

0
வருங்கால மாமியாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன் - இப்போவே ஐஸ் வைக்குறாரு போலயே!!
வருங்கால மாமியாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன் - இப்போவே ஐஸ் வைக்குறாரு போலயே!!

தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தன் கேரியரின் ஆரம்ப கட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் ஜோடி சேர்ந்தார்.

பின்னர் வல்லவன், பில்லா, வில்லு ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இடையில் பிரபு தேவாவிற்கும் இவருக்கும் ஏற்பட்ட காதலால் சினிமாவிற்கு சிறிது பிரேக் விட்டு இருந்தார். பின்னர் மீண்டும் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து அறம், இரு முகன், பிகில், விசுவாசம், டோரா, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்தார்.

வருங்கால மாமியாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன் - இப்போவே ஐஸ் வைக்குறாரு போலயே!!
வருங்கால மாமியாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன் – இப்போவே ஐஸ் வைக்குறாரு போலயே!!

இவர் ஏற்று நடிக்கும் வித்தியாசமான பெண் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களால் லேடி சூப்பர்ஸ்டார் என்று அறியப்பட்டுள்ளார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதால் இவர்களுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

வருங்கால மாமியாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன் - இப்போவே ஐஸ் வைக்குறாரு போலயே!!
வருங்கால மாமியாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன் – இப்போவே ஐஸ் வைக்குறாரு போலயே!!

இந்நிலையில் நயன்தாராவின் அம்மா ஓமான குரியன், தனது பிறந்த நாளை நேற்று (15, செப் 2021) கொண்டாடி உள்ளார். அவருக்கு பிறந்தநாளை சர்ப்ரைஸ் ஆக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கொண்டாடி உள்ளனர். இவர்களின் இந்த பர்த்டே புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here