எல்லை மீறும் ஷிவானி பாலாஜி காதல் – கடுப்பாகும் கேபிரியலா!! வெளியான ப்ரோமோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது காதல், சண்டை என பல்வேறு கோணங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரையிலும் பாலாஜியின் குணத்தை மக்களால் புரிந்துக்கொள்ளவும் முடியவில்லை. மேலும் பாலாஜி க்கும் ஷிவானி இடையே புது விதமான நட்பும் உருவாகியுள்ளது. இதனிடையே சுசித்ரா புதுவராவாக வீட்டில் இணைந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஷிவானியுடன் இணைந்து நடித்த அசீம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பல சண்டைகள் ஏற்பட்டு வருகிறது. சக போட்டியாளர்கள் ஆரியை தனிமைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆரி யாருக்கும் சலித்தவரும் இல்லை. ஏனெனில் யார் என்ன செய்தாலும் நேருக்கு நேராக பேசி விடுகிறார்.

bigg boss

தற்போது ஆரி, அர்ச்சனா மற்றும் பாலாஜி இடையே கடும் சண்டைகளும் நடந்து வருகிறது. இன்று வெளியிட்ட வெளியிட்ட ப்ரோமோவில் பெரும் வாக்குவதத்துடன் காட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் ஷிவானி மற்றும் பாலா இடையே முன்பை விட அதிக நெருக்கம் ஆகியுள்ளனர். அதாவது ஊட்டிவிடுவதும் பாலாவிற்கு ஷிவானி மசாஜ் செய்வதுமாக வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இதை பார்த்த கேபிக்கு எரிச்சலாக உள்ளது.

ஏற்கனவே பாலாவை கேபி காதலித்து வருவதாக தெரிகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இனி வரும் நாட்களில் ஷிவானி மற்றும் கேபி இடையே பெரிய தகராரே நடக்க போகிறது.

மேலும் சுசித்ரா தற்போது என்ட்ரி கொடுத்தது போல பகல் நிலவு சீரியலில் நடித்த அசீம் அவர்களும் கலந்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷிவானியும் அசீம் அவர்களும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்களும் வெளியானது. இந்நிலையில் அவரும் என்ட்ரி கொடுத்தால் பல சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here