நடிப்பை தாண்டி வேறு களத்தில் குதித்த ‘பிக் பாஸ்’ லாஸ்லியா – சும்மா பின்றீங்க போங்க!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா. தற்போது புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். அந்த செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

பிக் பாஸ் லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா ஆரம்பத்தில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

பிக் பாஸ் பட்டாம்பூச்சி என்றும் அழைக்கப்பட்டார். நாளடைவில் அவர் செய்யும் செய்கைகள் யாவும் மக்களை வெறுப்படைய செய்தது. சாக்ஷி, கவின் பிரச்சனையில் அனைவரையும் அழைத்து உட்காரவைத்து என்னிடம் யாரும் பேச வேண்டாம் என்று கூறியது கடுப்பாக்கியது.

இப்படி இருக்க தற்போது லாஸ்லியாவிற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கவின், முகேனுக்கு எந்த அளவிற்கு புகழ் கிடைத்ததோ அந்த அளவிற்கு லாஸ்லியாவிற்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.

தற்போது 2 படங்களுக்கு மேலாக கைவசம் வைத்திருக்கும் லாஸ்லியா நாயகியை அடுத்து புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார். பிரெண்ட்ஷிப் படத்தில் ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்கிற பாடலை பாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here