விஜய் சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் இப்படி ஒரு உறவா? பிரபலத்தின் பேச்சால் சர்ச்சை!

0

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக இருந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் நடிகர் விஜய் சேத்துபதிக்கு முக்கிய பங்கு இருப்பதாக நடிகர் பயில்வான் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ்:

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அனைத்து மொழி சினிமாக்களிலும் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல அவதாரங்களை எடுத்து வருகிறார் விஜய் சேத்துபதி. இவர் தமிழ் சினிமாவின் தூண் என்று கூறப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தளபதி விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்து ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவர் தற்போது தனது கையில் சுமார் 25க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் செம பிசியாக இருந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்கள் இருவரும் சேர்ந்து தற்போது வரை பல படங்களில் நடித்துள்ளனர். தற்போது அதுவே இவர்களுக்கு புதிய பிரச்சனையை கிளப்பியுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திரை பயணத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பத்திரிகையாளரும் பிரபல நடிகருமான பயில்வான் தெரிவித்துள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் லூட்டி – வைரலாகும் புகைப்படம்!!

அதோடு அவர் நிறுத்தி விடாமல் விஜய் சேத்துபதிக்கு செய்ய வேண்டியதை அனைத்தும் செய்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த இடத்தை தக்க வைத்துள்ளார் என்று சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டுள்ளார். இது விஜய் சேதுபதியின் மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எந்த ஒரு ஆதாரமும் இன்றி பயில்வான் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளதால் சேதுபதி ரசிகர்கள் செம கடுப்பில் பயில்வானை விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here