கவின் உடனான காதல் முறிவிற்கு இதுதான் காரணம் – உண்மையான பதிலை கூறிய லாஸ்லியா!!

0
கவின் உடனான காதல் முறிவிற்கு இதுதான் காரணம் - உண்மையான பதிலை கூறிய லாஸ்லியா!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் அடைந்தவர் லாஸ்லியா. இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தன் தோழியின் மூலம் கிடைத்த வாய்ப்பால் பிக் பாஸில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் கவின் உடன் இணைந்து காதல் கிசுகிசுவில் சிக்கினார் லாஸ்லியா.

லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்கு வந்து எச்சரித்தும் அவர் திருந்தாவில்லை. அந்நிகழ்ச்சி முடிந்ததும் இவருக்கு Friendship, கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்தார். ஆனால் கவின் பற்றி எந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவிடம் கேட்டாலும் அவர் எந்த ஒரு பதிலையும் தர தயாராக இல்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற லாஸ்லியா, கவின் உடனான காதல் குறித்து பேசியுள்ளார்.

கார் விபத்தில் சிக்கிய சூப்பர் ஸ்டார் பட நடிகை – ஃபேஷன் நிகழ்ச்சி முடித்து திரும்பிய போது நடந்த சோகம்!!

அதாவது, பிக்பாஸ் நிகச்சியில் இருந்து வெளியில் வந்ததும், எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை. இதனால் அவரவர் பாதையில் பயணித்து வருகிறோம். தற்போது பிரிந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here