வழக்கம் போல தனது காதல் லீலையை ஆரம்பித்த ஷிவானி பாலாஜி – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல ஜாலியான பல டாஸ்குகள் கொடுக்கப்படவுள்ளன. இது வரையிலும் போட்டிகளமாக இருந்த பிக் பாஸ் வீட்டில் பல நாட்களுக்கு பின்பு சிரிப்பு சத்தம் கேட்டு வருகிறது. இந்நிலையில் யார் எக்கேடு கேட்டாலும் என்ன என்று பாலாஜி மற்றும் ஷிவானி தொடர்ந்து ரொமான்ஸில் தான் ஐக்கியமாகி உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 4

பிக் பாஸ் சீசனில் தொடர்ந்து சில நாட்களாக பல சண்டைகள் ஓடிக்கொண்டிருந்தது. பாலாஜி பலரிடமும் தாறுமாறாக சண்டையிட்டு வந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்தும் இந்த சண்டை தான் என்றாலும் தேவையில்லாததற்கு எல்லாம் சண்டையிடுவது கடுப்பாக்கி வருகிறது. இந்த வாரத்தில் கொடுக்கப்பட்ட அந்த கோர்ட் டாஸ்க் பல ரகளைகளை ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த டாஸ்கில் பாலாஜி செய்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இந்த வர இறுதியில் கமல் வந்தால் மட்டுமே என்ன நடக்க போகிறது தெரியும். பலரும் அந்த விடியோவை வெளியிடும் படி முரளியிட்டு வருகின்றனர். வனிதாவே ஒரு வீடியோவில் பாலாஜி இப்படி செய்ததர்க்கு நார்நாராக கிழித்திருந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் அவரை செருப்பாலேயே அடிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

bigg boss

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனை நாட்கள் இப்படி சண்டையிலேயே முடிந்த பிக் பாஸ் நேற்று குதூகலமாக இருந்தது. எப்.எம் ஸ்டேஷனாக மாறிய பிக் பாஸ் வீட்டில் பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அர்ச்சனா மட்டுமே சரியாக செய்ததாக தோன்றியது. ஏனெனில் அர்ச்சனாவுக்கு இது பழக்கப்பட்ட ஒரு விஷயம் என்பதாலோ என்னவோ அவர் மட்டும் நல்லபடியாக செய்ததாக தோன்றியது.

இந்நிலையில் அனைவரும் ஜாலியாக டாஸ்குகளை செய்துகொண்டிருக்கு வழக்கம் போல பாலாஜி ஷிவானி தனது காதல் லீலைகளில் தான் கவனத்தை செலுத்தினர். ஷிவானியும் அந்த குட்டை பாவாடையில் பாலாஜி பக்கத்தில் அமர்ந்திருக்க பாலாஜியும் வெக்கப்பட்டு பேச அனைவரும் இவர்களை பார்த்து பாட்டு பாட என படு ஜோராக நேற்றைய பிக் பாஸ் ஒளிபரப்பானது.

எது வரை வந்த சீசனில் தொடர்ந்து காதல் ஜோடிகள் உருவாகி தான் வருகின்றனர். ஷிவானி பாலாஜியின் ஆரம்பகால நடப்பு காதலாக மாற அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கூறிய வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here