பிக் பாஸின் சண்டை நாயகன் அசிமின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? அப்பாவை உரிச்சு வச்சு இருக்காரே!!

0
பிக் பாஸின் சண்டை நாயகன் அசிமின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? அப்பாவை உரிச்சு வச்சு இருக்காரே!!
பிக் பாஸின் சண்டை நாயகன் அசிமின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? அப்பாவை உரிச்சு வச்சு இருக்காரே!!

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் அசிம். சன் டிவி சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு திடீரென விஜய் டிவியில் பகல் நிலவு என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதில் இவருக்கு ஷிவானிக்கும் ஜோடி பொருத்தம் செம்மையாக அமைய அசிமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை வைத்து கொண்டே இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பை பெற்று விட்டார். முதல் நாளில் இருந்து இப்பொழுது 59வது நாள் வரை தனது ஒரிஜினல் முகத்தை மட்டுமே காட்டி வருகிறார் அசிம்.

Intro Ur Self.., என்ன பத்தி முழுசா தெரிஞ்ச செத்துருவடா.., ஆபீஸ் மீம்ஸ் அட்ராசிட்டிஸ்!!

கமல் வாரா வாரம் வந்து டோஸ் கொடுத்து கொண்டே தான் இருக்கிறார். ஆனாலும் எதாவது அவருக்கு பிரச்சனை வந்து கொண்டே தான் உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது அவரது அழகிய மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படியே அசிமை உரிச்சு வச்சு இருக்காரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here