பூர்ணிமா ரூட்டு கிளியர் ஆயிடுச்சு போலயே.., காதலை ஏற்றுக் கொள்வாரா அமுல் பேபி – ப்ரோமோ வீடியோ இதோ!!

0
பூர்ணிமா ரூட்டு கிளியர் ஆயிடுச்சு போலயே.., காதலை ஏற்றுக் கொள்வாரா அமுல் பேபி - ப்ரோமோ வீடியோ இதோ!!
பூர்ணிமா ரூட்டு கிளியர் ஆயிடுச்சு போலயே.., காதலை ஏற்றுக் கொள்வாரா அமுல் பேபி - ப்ரோமோ வீடியோ இதோ!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களை வெகுவாக கவர்ந்த ஷோ என்றால் அது கண்டிப்பாக பிக்பாஸ் சீசன் 7 தான். இந்த வாரம் உன்னை போல் ஒருவன் டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கின் போது தினேஷுக்கும் விஷ்ணு விஜய்க்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் தினேஷ், விஷ்ணுவை பார்த்து பொறுக்கி என்று கூறியது ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் அதிர்ச்சியடை செய்தது. இந்நிலையில் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் விஷ்ணுவும் பூர்ணிமாவும் இரண்டு பேர் நேற்று தினேஷ் பேசியதை குறித்து பேசி கொள்கிறார்கள். அப்போது பூர்ணிமா விஷ்ணுவிடம் காதலை பரிமாறிக்கொள்ளும் விதமாக சில வார்த்தைகள் கூறுகிறார். அதாவது உங்களை எனக்கு பிடித்து இருக்கும், எதுவாக இருந்தாலும் பதில் ஓப்பனாக சொல்லுங்க என்று விஷ்ணுவிடம் பூர்ணிமா கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here