பிக்பாஸில் நடந்த திடீர் மாற்றம்.., இந்த வாரம் நோ எலிமினேஷன்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
பிக்பாஸில் நடந்த திடீர் மாற்றம்.., இந்த வாரம் நோ எலிமினேஷன்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
பிக்பாஸில் நடந்த திடீர் மாற்றம்.., இந்த வாரம் நோ எலிமினேஷன்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த வாரம் அனன்யா எலிமினேட் ஆகிய நிலையில், அடுத்த நாளே என்னால் இந்த வீட்டில் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என்று எழுத்தாளர் பவா செல்ல துரையும் வெளியேறினார். இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் விஷ்ணு, அக்ஷயா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, பிரதீப், விசித்திரா உள்ளிட்ட ஏழு போட்டியாளர்கள் உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது பவா செல்லத்துரை தானாக வெளியே சென்றதால், இந்த வாரம் எலிமினேட் இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த சீசனில் கலந்து கொண்ட அனைவரும் டஃப் கண்டஸ்ட்டாக இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆளும் மற்றொரு ஆளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வருகிறார்கள்.எனவே இந்த வாரம் எலிமினேட் இருக்காது என்று கூறப்படுகிறது. இது உண்மையா? இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

என்னது., சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக காஜல் நடிக்கிறாரா? இயக்குனர் இவர் தானா? வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here