கமல் அந்த மாதிரி டைப்., ஆனால் ரஜினி அப்படி கிடையாது., பல சீக்ரட்டுகளை பகிர்ந்த ஜனகராஜ்!!

0
கமல் அந்த மாதிரி டைப்., ஆனால் ரஜினி அப்படி கிடையாது., பல சீக்ரட்டுகளை பகிர்ந்த ஜனகராஜ்!!
கமல் அந்த மாதிரி டைப்., ஆனால் ரஜினி அப்படி கிடையாது., பல சீக்ரட்டுகளை பகிர்ந்த ஜனகராஜ்!!

கோலிவுட் சினிமாவில் தனது அசத்தலான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தவர் தான் ஜனகராஜ். இவர் எக்கச்சக்க படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடியனாக நடித்து அசத்தியுள்ளார். இப்படி இருக்கையில் தனியார் சேனல் ஒன்றுக்கு இவர் கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் போது என்னதான் இவர் சிறப்பாக நடித்தாலும், அதற்கு உலகநாயகன் லைட்டா சிரிக்க மட்டும் செய்வாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

ஆனால் ரஜினி இவரது நடிப்பை பார்த்து புகழ்ந்து தள்ளுவராம். மேலும் ஒரு படத்தில் நடித்து முடித்து டப்பிங் பணியை முடித்து விட்டு தான் தனக்குரிய சம்பளத்தை கேட்பாராம். அப்படி இருந்தும் பலர் இவருக்கான சம்பளத்தை கொடுக்க காலதாமதம் செய்து இழுத்தடிப்பார்களாம். இன்னும் பல படங்களில் சம்பளமே வாங்காமல் கூட நடித்துள்ளாராம்.

பிக்பாஸில் நடந்த திடீர் மாற்றம்.., இந்த வாரம் நோ எலிமினேஷன்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here