இவங்களால வேதனை படற மாதிரி ஆயிடுச்சு., முதல்ல இதை சொல்லணும்! ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடித்த கமல்!!

0
இவங்களால வேதனை படற மாதிரி ஆயிடுச்சு., முதல்ல இதை சொல்லணும்! ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடித்த கமல்!!
இவங்களால வேதனை படற மாதிரி ஆயிடுச்சு., முதல்ல இதை சொல்லணும்! ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடித்த கமல்!!

பிக் பாஸில் வார இறுதியின் முதல் நாளான இன்று,போட்டியாளர்களை கமல் சந்தித்து பேசும் நிகழ்வில், இத நெனச்சு வேதனை படுற அளவுக்கு ஆயிடுச்சு என ஆரம்பத்திலேயே ட்விஸ்ட் வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் ட்விஸ்ட் :

பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 92 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சியின் கடைசி எலிமினேஷன் நடைபெற உள்ளது. அந்த வகையில் வார இறுதி முதல் நாளான இன்று போட்டியாளர்களை சந்தித்து பேசும் கமல், ஆரம்பத்திலேயே அதிரடி ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, இவங்க கூடினா நல்லா இருக்கும் என நினைத்த நேரத்தில், அப்ப கூட பிரச்சனை பண்ணி எல்லாரையும் வேதனை படுற மாதிரி ஆக்கிட்டாங்க என வீட்டுக்குள் வந்துள்ள கெஸ்ட் குறித்து பேசி உள்ளார். இதைத்தொடர்ந்து, ஹவுஸ் மேட் ஒவ்வொருவரும் பிக் பாஸ் சொல்லும், சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும் என்பதால் போட்டியாளர்கள் பலரும் தங்களுக்கு பிடித்ததை இழந்துள்ளனர்.

ரோஜா சீரியல் பிரபலத்தின் புது ப்ராஜெக்ட்  இதுதான்! இனி இதோட டிஆர்பி எங்கேயோ போகப் போகுது!!

இதைப் பற்றி பேசிய கமல், தியாகம் என்பது அவர்களே செய்ய வேண்டியது. அதைக் கேட்டுப் பெற்றால் வன்மம் ஆகிவிடுகிறது. இதையெல்லாம் முதலில் போய் போட்டியாளர்களிடம் சொல்ல வேண்டும் என கூறி, எடுத்த எடுப்பிலேயே சிக்ஸர் அடித்துள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here