பைனலுக்கு போக உச்சகட்டத்தில் மோதும் ஹவுஸ் மேட்ஸ்., கலவரமான வீடு! இதுதான் ரியல் Ticket to Finale!!

0
பைனலுக்கு போக உச்சகட்டத்தில் மோதும் ஹவுஸ் மேட்ஸ்., கலவரமான வீடு! இதுதான் ரியல் Ticket to Finale!!
பைனலுக்கு போக உச்சகட்டத்தில் மோதும் ஹவுஸ் மேட்ஸ்., கலவரமான வீடு! இதுதான் ரியல் Ticket to Finale!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இறுதிப் போட்டிக்கு முன்னேற ஒவ்வொரு போட்டியாளரும் உச்சகட்ட அளவில் மோதி வருகின்றனர். அந்த வகையில் இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

வெளியான ப்ரோமோ:

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் போட்டியாளர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்ல Ticket to Finale என்ற டாஸ்க்கை பிக்பாஸ் அறிவித்தார். இந்த வாரம் முழுவதும் நடைபெறும் டாஸ்க்களில், யார் அதிகமாக ஜெயிக்கிறார்களோ? அவர்களே, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தகுதியை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் தற்போது, இரண்டு போட்டியாளர்கள் தங்களுக்குள் விவாதம் நடத்தி யார் சிறந்தவர்? என்பதை அறிவிக்க வேண்டும் என ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருத்தரை ஒருத்தர் முந்திக்கொண்டு, மற்ற ஹவுஸ் மேட்ஸ் உடன் சண்டை போட்டு தங்கள் திறமையை எடுத்து வைக்கின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 4ன் சூப்பர் அப்டேட்.., களமிறங்க போகும் விஜய் டிவி நடிகர்!!

இதனால் பிக் பாஸ் வீடு மீண்டும் களேபரம் ஆகிறது. இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள், தங்கள் என்டர்டைன்மெண்டுக்கு பஞ்சம் இருக்காது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here