பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் 2 முக்கிய விஜய் டிவி பிரபலங்கள் – அதிரடியாக வெளியான புதிய அப்டேட்!!

0

விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர் குறித்த அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதிரடி அப்டேட்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 5 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் 6வது சீசன் ஆரம்பிக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை, உலகநாயகன் கமல் மற்றும் சிம்பு இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கலாம் என பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில், விஜய் டிவி விஜே ரக்சன்,  பாடகி ராஜலட்சுமி, சுசித்ராவின் முன்னாள் கணவர்  கார்த்திக், டி. இமான் முன்னாள் மனைவி ரிச்சர்ட் மோனிகா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதாக பேசப்பட்டது. தற்போது இந்த லிஸ்டில், பிரபல பாடகி ரம்யாவின் கணவர் சத்யா மற்றும் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி ஆகியோர் செல்ல உள்ளதாக பேசப்படுகிறது.

ஏற்கனவே, பிக் பாஸ் முந்தைய சீசன்களிலும் டிடி பெயர் அடிபட்டது. ஆனால், அவர் இந்த சீசனில் ஆவது  கலந்து கொள்வாரா? என்ற கேள்விக்கு பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர் பட்டியல் வெளியாகும் போது தெரியவரும் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here