நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பின்னர் இவருக்கு பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்திரியன் ஆகிய படங்களில் நடித்தார்.
அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதில் இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை முகம்சுளிக்க வைத்தது. இருப்பினும் அந்நிகழ்ச்சியில் இறுதிவரை தாக்குப்பிடித்தார்.
தற்போது மிளிர் உள்பட ஒரு சில படங்களில் கமிட் ஆனாலும் கவர்ச்சி போட்டோஷூட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்