பிக் பாஸ் 6 : ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் செய்த விக்கிரமன்., நாம எதிர்பார்த்த அந்த தரமான சம்பவம்!!

0
பிக் பாஸ் 6 : ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் செய்த விக்கிரமன்., நாம எதிர்பார்த்த அந்த தரமான சம்பவம்!!
பிக் பாஸ் 6 : ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் செய்த விக்கிரமன்., நாம எதிர்பார்த்த அந்த தரமான சம்பவம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், ஹவுஸ் மேட்டுகள் அனைவரும் திரையுலக பிரபலங்களாக மாறி மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய உள்ளனர். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

வைரல் ப்ரோமோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார டாஸ்க் படி ஹவுஸ் மேட்டுகள் அனைவரும் திரையுலக பிரபலங்களாக வேடம் போட்டுள்ளனர். இந்த வேடத்திலிருந்து, போட்டியாளர்களையும், மக்களையும் என்டர்டைன்மென்ட் செய்து அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை வைத்து இந்த வாரத்திற்கான, அவர்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படும். இதைத்தொடர்ந்து விக்ரமன் அன்னியன் கேரக்டர் போட்டிருக்கிறார். மைனா நாய் சேகர் ஆகவும், ஷிவின் பேயாகவும், அமுதவாணன் சார்லி சாப்ளின் ஆகவும், கதிரவன் டான்ஸர் ஆகவும் மாறி மக்களை என்டர்டைன்மென்ட் செய்கின்றனர்.

ஏ ரவுடி பேபி., நம்ம சாய் பல்லவியா இது? குழந்தையிலேயே இம்புட்டு அழகா இருக்காங்க பாருங்க!!

இதில் அந்நியனாக இருக்கும் விக்ரமன், மைனாவுக்கு ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் செய்யும் காட்சிகளும் அரங்கேறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here