அசீம் அவங்க அம்மா வயசு நடிகை கிட்ட கூட இப்படித்தான் நடந்துக்குவாரு., புட்டு புட்டு வைத்த சக நடிகை!!

0
பிக் பாஸ் அசீமின் உயிர் காதலி சீரியலில் கம்மிட்டாகியுள்ளாரா?? வெளியான அப்டேட்!!
பிக் பாஸ் அசீமின் உயிர் காதலி சீரியலில் கம்மிட்டாகியுள்ளாரா?? வெளியான அப்டேட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்று உள்ள அசீம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை சீரியல் நடிகை தேவிப்பிரியா தெரிவித்துள்ளார்.

நடிகை தேவிப்பிரியா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்று தீவிரமாக விளையாடி வருபவர் அசீம். முன்கோபத்திலும், சக ஹவுஸ் மேட்டுகளுடன் வம்பு சண்டைக்கு போவதிலும் இவருக்கு நிகர் இவர் தான். கமலிடம் அடிக்கடி ஹெவி டோஸ் வாங்கியுள்ள இவர், தொடர்ந்து 75 நாட்களை கடந்தும் பிக் பாஸ் வீட்டில், மக்களால் காப்பாற்றப்பட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், அசீம் பிக்பாஸ் செல்வதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அசீம் குறித்த உண்மைகளை அவரது சக சீரியல் நடிகையான தேவிப்பிரியா தெரிவித்துள்ளார்.


அதாவது, அசீம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு அம்மாவாக நடிக்கும் நடிகையிடம் கூட, என்னை வா, போ என கூப்பிடக்கூடாது. வாங்க, போங்க என்று தான் சொல்ல வேண்டும் என சண்டை போட்டுள்ளார். எந்த ஊரிலாவது ஒரு அம்மா தன் மகனை, இப்படித்தான் அழைக்க வேண்டும் என யாராவது கண்டிஷன் போடுவாங்களா? அசீமோட கேரக்டரே இதுதான் என அவர் குறித்த உண்மைகளை நடிகை தேவிப்பிரியா புட்டு புட்டு வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here