பிக் பாஸ் 5 எலிமினேஷன் லிஸ்ட் – டஃப் கொடுக்கும் போட்டியாளர்களில் வெளியேற போகும் அந்த நபர் யார்??

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்பொழுது 70வது நாளை கடந்துள்ள நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் வைரலாகி வருகிறது. நாமினேட் செய்யப்பட்ட 10 போட்டியாளர்களும் டப் கொடுத்து வருவதால் யார் வெளியேற போகிறார்கள் என்ற குழப்பம் அனைவருக்குமே உள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் தொடர்ந்து பல சண்டைகள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த வாரத்தில் யார் வெளியேற போகிறார்கள் என்று மக்கள் பலரும் ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர்.

இந்த வாரத்தில் அபினை, அமீர், நிரூப், பாவனி, பிரியங்கா, ராஜு, தாமரை, சஞ்சீவ், அக்ஷரா மற்றும் வரும் ஆகியோர் நாமினேஷனில் உள்ளனர். இப்படி இருக்க தற்போது மேலே குறிப்பிட்ட அனைவருமே டஃப் போட்டியாளர்கள் தான். இதில் யார் வெளியேறுவார்கள் என்பது தான் குழப்பமான விஷயமே.

அதாவது அபினை அல்லது அமீர் போக தான் அதிக வாய்ப்பு உள்ளது. சஞ்சீவ் புதிதாக வந்திருந்தாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த வார இறுதியில் பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here