டைட்டான ஜீன்ஸ், பனியனில் லோ ஆங்கிளில் கிறங்கடிக்கும் ரித்திகா சிங் – லைக்ஸ்களை குவித்த புகைப்படம்!!

0
Photoshoot-ஆ இருந்தாலும் ஒரு அளவு வேணாமா ரித்திகா.. இவ்வளவு கியூட்டாவா இருப்பீங்க - அல்லாடும் ரசிகர்கள்!

பிரபல நடிகையாக வலம் வரும் ரித்திகா சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரித்திகா சிங்

இறுதி சுற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையிலும் அவர் பாக்ஸர் என்பதால் அவருக்கு இந்த படம் தன்னை நிரூபிக்கும் விதமாகவே அமைத்தது.

அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. கதைப்போமா, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்து ஹிட் நடிகையாக வலம் வந்தார்.

இப்படி இருக்க தற்போது ரித்திகா சிங் வாய்ப்பிற்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அப்படி இருக்க இப்பொழுது டைட்டான ஜீன்ஸ் பனியனில் லோ ஆங்கிளில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here