பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் 100% உறுதியான போட்டியாளர்கள் இவர்கள் தானாம் – வைரலாகும் அதிகாரபூர்வ தகவல்!!

0
பிக் பாஸ் 5இல் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்கள் இவர்கள் தானாம் - பெயர் பட்டியல் இதோ!!
பிக் பாஸ் 5இல் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்கள் இவர்கள் தானாம் - பெயர் பட்டியல் இதோ!!

பிக் பாஸ் சீசன் 5 கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ள இருக்கும் உறுதியான போட்டியாளர்களின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. 4 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 5வது சீசன் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது.

இந்நிலையில் தான் எதிர்பாராத விதமாக விஜய் டிவி பிக் பாஸ் ப்ரோமோவை வெளியிட்டு அசத்தியது. லோகோ, ப்ரோமோ அனைத்துமே முந்தைய சீசன்களை விட பிரமாதமாக இருக்க மக்களுக்கு ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பற்றிய தகவல் இணையத்தில் வெளியானவண்ணம் உள்ளது. ஏற்கனவே அக்டோபர் 1 இல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்போவதாக பேச்சுக்கள் எழுந்தது.  மேலும் அதில் கலந்துகொள்ள இருப்பவர்கள் பற்றிய தகவலும் வெளியானது.

இந்நிலையில் 100% உறுதியான போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சகிலாவின் மகளாகிய மிலா இதில் கலந்துகொள்ள போவது உறுதியாகியுள்ளது. மேலும் ஈஸ்வர், பாவணி, சூசன் சந்தோஷ் பிரதீப், போன்றோர் கட்டாயமாக இந்த சீசனில் கலந்துகொள்ள போகிறார்களாம். அப்படி என்றால் இந்த சீசனில் தாறுமாறான சம்பவங்கள் கட்டாயம் காத்து கொண்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here