அந்த கண்ணை பாத்தாக்கா…, லவ்வு தானா தோணுதா?? லாஸ்லியாவின் ஈர்ப்பு விசையால் சொக்கி போன ரசிகர்கள்!!

0
இதெல்லாம் ரொம்ப ஓவர் மா - கிழிந்த உடையில் குத்த வைத்து போஸ் கொடுத்த லாஸ்லியா!

இலங்கை பெண்ணான லாஸ்லியா தற்போது போட்டோஷூட் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பரவி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வேறு லெவலில் வைரலாகி வருகிறது.

லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இவர் பேசும் அந்த இலங்கை தமிழ் தான் படு பிரபலம். ‘கதைக்காத கவின்’ என்று சொல்லும் அழகே தனி. அதன் மூலம் தான் கதைப்போமா பாடலே உருவானது.

ஆனால் நாளடைவில் இவர் செய்த காரியத்தால் மக்களின் வெறுப்பிற்கு ஆளானார். இவரும் லாஸ்லியாவும் காதலிக்க ஆரம்பிக்க அதில் ஆரம்பித்தது அனைத்து பிரச்சனையும். பிக் பாஸ் வீடே இரண்டானது. சாக்ஷி லாஸ்லியா மீது பாய, லாஸ்லியா கவின் மீது பாய இதனால் ரணகளமானது.

வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியாவிற்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. எடுத்த எடுப்பிலேயே ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் பின்பு சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் ஆரியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படி தனது கேரியரை உயர்த்திக்கொண்டு செல்கிறார் லாஸ்லியா. மேலும் போட்டோஷூட் செய்யவும் ஒருநாளும் லாஸ்லியா மறந்ததில்லை. முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுத்து வருகிறார். எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அழகில் கொழிக்கும் அவரது புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here