நைசாக நழுவிய விக்ரமன்., வசமாக சிக்கும் அசீம் – உச்சகட்ட பரபரப்புடன் பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ!!

0
நைசாக நழுவிய விக்ரமன்., வசமாக சிக்கும் அசீம் - உச்சகட்ட பரபரப்புடன் பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ!!
நைசாக நழுவிய விக்ரமன்., வசமாக சிக்கும் அசீம் - உச்சகட்ட பரபரப்புடன் பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்டுகளால் அசீம் மீண்டும் டார்கெட் செய்யப்படுவது போன்ற 3 வது ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அடுத்த ப்ரோமோ :

விஜய் டிவி முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இன்றைய 3 வது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, மகேஸ்வரி விக்ரமனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, குறுக்கிடாக அசீம் உள்ளே நுழைகிறார். நான் உங்க கிட்ட பேசல என மகேஸ்வரி, அசீமுடன் சண்டைக்கு போகிறார். நீங்க தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும், குழுவில் இருக்கும் என்னை கேட்காமல் நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம் என அசீம் கத்துகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது குறிப்பிட்ட விக்ரமன் சவுண்டை, உயர்த்த வேண்டாம், என்று அசீமிடம் சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் நான், சிலரால் குறுக்கீடு (influence ) செய்யப்பட்டேன் என மகேஸ்வரியிடம் சொல்கிறார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அசீம், நீங்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.

நாகசைதன்யாவுக்கு உரைக்கும் படியாக சமந்தா கொடுத்த பதிலடி.., இனிமேலாவது மனசு மாறுவாரா??

இனி நான் உங்களுடன் இல்லை என விக்ரமனிடம் கட்டன் ரைட்டாக சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, விக்ரமனும், மகேஸ்வரியும் சேர்ந்து அசிமை மீண்டும் டார்கெட் செய்கிறார்களோ? என சந்தேகிக்க தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here