நாகசைதன்யாவுக்கு உரைக்கும் படியாக சமந்தா கொடுத்த பதிலடி.., இனிமேலாவது மனசு மாறுவாரா??

0
நாகசைதன்யாவுக்கு உரைக்கும் படியாக சமந்தா கொடுத்த பதிலடி.., இனிமேலாவது மனசு மாறுவாரா??
நாகசைதன்யாவுக்கு உரைக்கும் படியாக சமந்தா கொடுத்த பதிலடி.., இனிமேலாவது மனசு மாறுவாரா??

பிரபல நடிகையான சமந்தா தற்போது கொடுத்திருக்கும் இன்டெர்வியூ பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. சம்மு மனசுல இவ்வளவு குமுறல் இருக்கா?? என்று ரசிகர்கள் நொந்துபோயுள்ளனர்.

சமந்தா

தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கான ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை சமந்தா. 2017 ஆம் ஆண்டு நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

விவாகரத்திற்கு பிறகு சமந்தாவிற்கு திரையுலகில் மார்க்கெட் எகிறியது. அதுவும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ஓ சொல்றியா மாமா பாடல் தான் அவரை திரையுலகில் வேற லெவெலுக்கு கொண்டு சென்றது. இப்படி இருக்க அவர் கண்கலங்க கொடுத்திருக்கும் இன்டெர்வியூ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சில நாள் மோசமாகவும், சில நாள் சந்தோசமா இருக்கும்னு சொல்லுவாங்க. நான் ரொம்பவே நொந்து போயிருந்தேன்.

பாகுபலியுடன் கைகோர்க்கும் பிரபல நகைச்சுவை நடிகர்.., இணையத்தில் வெளியான மாஸ் அப்டேட்!!

என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதுனு யோசிச்சு இருந்தேன். ஆனால் நான் இந்த அளவுக்கு ஜெயிச்சு இருக்கேன் என்று கூறியுள்ளார். இதனை கண்கலங்கிக்கொண்டே கூறியுள்ளார் சமந்தா. இத்தனை நாள் இவ்வளவு கஷ்டத்தை மனசுல வச்சுக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கீங்களா சம்மு என்று ரசிகர்கள் கண்கலங்கியுள்ளனர்.

மேலும் நாகசைதன்யா விட்டிட்டு போனதில் இருந்து தான் சமந்தா இந்த அளவிற்கு நொந்து போயுள்ளார் என்று மட்டும் தெரிகிறது. அத்தனை வருடம் காதலித்தும் இப்படி விட்டுட்டு போயிட்டாரே என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்த இன்டெர்வியூவை பார்த்தாவது மாறுவாரா நாகசைதன்யா?? என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here