விஜய் டிவி பிரபலமான ரம்யா-சத்யாவின் சொந்த மகனா இது?? எப்படி வளர்ந்துட்டாரு பாருங்களே!!

0

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ரம்யாவின் மகன் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் ரம்யாவிற்கு இவ்வளவு பெரிய மகனா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் ரம்யா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் பாடகி சத்யா. இவர் சிறுவயதில் இருந்தே கர்னாடிக்கை முறைப்படி கற்றுக்கொண்டுள்ளார். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழித் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக சங்கீதம் கற்றுக் கொண்டு தற்போது வரைக்கும் பல திரைப்படங்களில் பின்னணி பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார்.இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்கிற சீரியல் நாயகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.

தற்போது தனது மகனுடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை சத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து சத்யாவின் மகன் இவ்வளவு வளர்ந்து விட்டாரா என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here