பிக் பாஸ் நடிகைக்கு இப்படி ஒரு திறமையா?? இடது கையால் சிலம்பம் சுற்றி அசத்தும் சாக்ஷி அகர்வால்..!

0

பிக் பாஸ் 3 இல் கலந்துகொண்ட சாக்ஷி அகர்வால் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சிலம்பம் சுற்றும் வீடீயோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடீயோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

சாக்ஷி அகர்வால்

பிக் பாஸ் 3 இல் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் அதையடுத்து எந்த வாய்ப்புகளும் கிடைக்காமலே இருந்தார். அதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னால் புடவையில் எடுத்த போட்டோவை தன ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார்.

இதுவும் வைரலாக பரவி இருந்தது தற்போது அவர் இடது கையால் சிலம்பம் சுற்றும் வீடீயோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மெதுவாக சுற்றுனாலும் அவரின் முகபாவனை அனைவரையும் கவர்ந்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here