ஏங்க… இத போயா போட்டோஷூட் பண்ணுவீங்க.. சாக்ஷி அகர்வாலை தீட்டிய நெட்டிசன்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான சாக்ஷி அகர்வால் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அது பலரின் நெகடிவ் கமெண்டுகளுக்கு உள்ளாகி வருகிறது.

சாக்ஷி அகர்வால்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேமஸ் ஆனவர் சாக்ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே இவர் மக்களின் மத்தியில் பிரபலமானார்.

மேலும் சாக்ஷி தற்போது பகிரா, 4சாரி, தி நைட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி இவர் இன்ஸ்டாவில் தன் கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் வழக்கம் உடையவர். தற்போது பின் முதுகை காட்டியபடி சிகை அலங்காரம் செய்வது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தினை பார்த்த பலரும் இதெல்லாமா கூட போட்டோஷூட் செய்விங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here