சார்பட்டா மாரியம்மாவா இது? -தரையில் படுத்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த துஷாரா விஜயன்!!

0
மேலாடையை கழட்டி ஜிம்மிஸ் உடன் கிளாமர் போட்டோஷூட்.. சார்ப்பட்டா துஷாராவை வர்ணிக்கும் இளசுகள்!

சார்பேட்டா பரம்பரை என்னும் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான துஷாரா விஜயன் தற்போது தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது இன்டர்நெட்டில் சென்சேஷனல் ஆக வலம் வருகிறது:

துஷாரா விஜயன்:

மாடல்லாக வலம் வந்து கொண்டிருந்த துஷாரா விஜயன் ”போதையேறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் புகுந்தார். இந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்தபடியே உள்ளன. படப்பிடிப்பில் மிக பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் பதிவிட துஷாரா தவறுவது இல்லை.

தற்போது வெள்ளை நிற உடையில் தரையில் படுத்துக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் சார்பட்டா மாரியம்மாவா இவ்வளவு கிளாமரா இருக்கது? என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here