வெட்ட வெளியில் மானத்தை காற்றில் பறக்கவிட்ட ராய் லட்சுமி – தவித்து போன ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் துணை நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் ராய் லட்சுமி. இவர் தற்போது தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

ராய் லட்சுமி

தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் ராய் லட்சுமி முன்னனி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். கற்க கசடற எனும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் புகுந்தார். இதற்கு பிறகு சௌகார்பேட்டை, காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், மிருகா, வாமனன், அரண்மனை மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவ்வப்போது சமூக வலை பக்கங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். இவரது புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். தற்போது இரட்டை கயிற்றை கொண்டு உடலின் அங்கத்தை மூடி மறைக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது எட்டுத்திக்கும் பரவி வைரலாகி கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here