கண்ணாடி சேலையில் அங்கங்கள் அனைத்தையும் காட்டிய அனு இம்மானுவேல் – வைரலாகும் ஹாட் போட்டோஷூட்!!

0

நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலமாக பிரபலமான அனு இம்மானுவேல் சிவப்பு நிற சேலையில் ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதை புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது.

அனு இம்மானுவேல்:

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக அனு இம்மானுவேல் வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்த துப்பறிவாளன் என்னும் திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் திரையுலகில் கால்பதித்தார். இந்த திரைப்படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தின் மூலமாகவே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பல திரைப்பட வாய்ப்புகளை தன் கைக்குள் வைத்திருந்தாலும் சமூக வலை பக்கங்களிலும் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது கண்ணாடி போன்ற சிவப்பு நிற சேலையில் படு கிளாமராக தன் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here