உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த விஜய் டிவி நடிகை – இந்த வயசுல இதெல்லாம் தேவையா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

“பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மனதியில் நீங்காத இடம் பிடித்தவர் தான், நடிகை ரேஷ்மா. இவர் தற்போது படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘இந்த வயசுல இதெல்லாம் உங்களுக்கு தேவையா?’ என்ற ரீதியில் கிண்டல் செய்து வருகின்றனர்.

நடிகை ரேஷ்மா

தெலுங்கு திரைப்பட உலகின் முக்கியமான ஒரு தயாரிப்பாளரின் மகள் தான், ரேஷ்மா. இவர் மிகவும் அதிகமாக படித்தவர். அமெரிக்காவில் இருக்கும் டெக்ஸாஸில் படித்தவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதே போல் இவர் ஆரம்பத்தில் ஒரு பிரபல ஆங்கில சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.

‘எனக்காக வேண்டிகிட்ட எல்லாருக்கும் நன்றி’ – சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்!!

பின், சினிமா துறையின் மீது இருந்த காதலால் இவர் பட வாய்ப்புகளை தேடி வந்துள்ளார். இவர் முதன் முதலாக, மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “மசாலா படம்” என்ற தமிழ் திரைப்படத்தில் தான் அறிமுகமாகி உள்ளார். பின், தொடர்ச்சியாக ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் மிகவும் பிரபலமானது விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தின் மூலமாக தான். அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதற்கு பின்பாக, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

இப்படியான சூழலில், ரேஷ்மா தற்போது படுக்கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து விட்டு ரசிகர்கள் இவரை கேவலமாக கழுவி ஊற்றி வருகின்றனர். ‘இந்த வயசுல இதெல்லாம் உங்களுக்கு தேவையா’ என்றும் அந்த புகைப்படங்களுக்கு கீழ் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here