பிக் பாஸ் 6 சாக்லேட் பாய் விஜே கதிரவன் சொந்த அம்மாவை பார்த்துள்ளீர்களா? க்யூட் போட்டோ இதோ!!

0
பிக் பாஸ் 6 சாக்லேட் பாய் விஜே கதிரவன் சொந்த அம்மாவை பார்த்துள்ளீர்களா? க்யூட் போட்டோ இதோ!!
பிக் பாஸ் 6 சாக்லேட் பாய் விஜே கதிரவன் சொந்த அம்மாவை பார்த்துள்ளீர்களா? க்யூட் போட்டோ இதோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்று வரும் விஜே கதிரவனின் அம்மா புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரல் போட்டோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 6வது சீசன் 20 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக சமீபத்தில் தொடங்கியது. இந்த போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் விஜே கதிரவன். சன் மியூசிக் தொலைக்காட்சியில், விஜேவாக தன் பயணத்தை தொடங்கிய இவர், பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததால் தற்போது, இதில் பங்கேற்று மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். பிக் பாஸ் 6ன் சாக்லேட் பாய் என அழைக்கப்படும் இவருக்கு, பல ரசிகர்கள் உள்ளனர். இவர் மீது தனக்கு க்ரஸ் இருப்பதாக விஜே மகேஸ்வரியும், இவர் மீது தனிப்பட்ட பாசம் இருப்பதாக ஷிவினும் ஓபன் டாக் கொடுத்திருந்தனர்.

டாப் சீரியல் விட்டு விலகிய ஹீரோயின்., இனி இவருக்கு பதில் இவர் தான்! இவங்க என்ட்ரியும் கன்பார்ம்!!

இந்த நிலையில் விஜே கதிரின், சொந்த அம்மா கோமதி அவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் பலரும் தற்போது லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வைரல் புகைப்படம் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here