டாப் சீரியலை விட்டு விலகிய ஹீரோயின்., இனி இவருக்கு பதில் இவர் தான்! இவங்க என்ட்ரியும் கன்பார்ம்!!

0
டாப் சீரியல் விட்டு விலகிய ஹீரோயின்., இனி இவருக்கு பதில் இவர் தான்! இவங்க என்ட்ரியும் கன்பார்ம்!!
டாப் சீரியலை விட்டு விலகிய ஹீரோயின்., இனி இவருக்கு பதில் இவர் தான்! இவங்க என்ட்ரியும் கன்பார்ம்!!

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த டாப் ஹிட் சீரியலில் இருந்து கதாநாயகி விலகி உள்ளதாகவும், அவருக்கு பதிலாக புதிய நாயகி நடிக்க உள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது.

வைரல் அப்டேட் :

சீரியல்கள் என்றால் சன், ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் தான் எனும் அளவிற்கு, இந்த டிவிகள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன், ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்ற புதிய தொடர் ஒளிபரப்பானது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் மோஷிதா நடித்து வந்தார். தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். இவருக்கு பதிலாக ஜீ தெலுங்கு சேனலில் முன்னணி சீரியலில் நடித்து வந்த சௌந்தர்யா ரெட்டி, நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக வேலைவாய்ப்பு தமிழருக்கே வேண்டும்., சட்டப்பேரவையில் புதிய சட்டம்? அரசுக்கு கோரிக்கை!!

இவரைத் தொடர்ந்து விஜய் டிவி, மௌன ராகம் சீரியல் குழந்தை நட்சத்திரம் பேபி கிருத்திகாவும், கேமியா ரோலில் நடிக்க உள்ளதாக அப்டேட் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த சீரியல் டாப் ரேஞ்சில் எதிர்பாராத ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகும் என, ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here