சன் டிவிக்கு டாடா காட்டி முன்னணி சேனலுக்கு தாவிய முக்கிய பிரபலம் – ஐயோ.,அப்போ டிஆர்பி அவ்ளோதானா?

0
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!

பிரபல சீரியல் இயக்குனர் திருமுருகன் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருமுருகன்

சின்னத்திரையில் மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் இயக்குனர் திருமுருகன். இந்த சீரியல் அந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நாதஸ்வரம், குலதெய்வம், தேனிலவு, கல்யாண வீடு போன்ற தொடர்களில் தொடர்களை இயக்கி, அவரே நடித்தும் வந்தார். இவர் இயக்கத்தில் வரும் அனைத்து தொடர்களும் குடும்பப் பின்னணியில் இருப்பதால் ரசிகர்களை மிகவும் வெகுவாக கவர்ந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனாலேயே திருமுருகனுக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிய ஆரம்பித்தது. இந்தத் சீரியல்களை தொடர்ந்து அடுத்து எந்த சீரியல் எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் தான் அவர் இயக்கத்தில் எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கையில் இப்போது இவர் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 6 சாக்லேட் பாய் விஜே கதிரவன் சொந்த அம்மாவை பார்த்துள்ளீர்களா? க்யூட் போட்டோ இதோ!!

அதாவது இவர் எதிர்நீச்சல் சீரியலை தொடர்ந்து மற்றொரு சீரியல் எடுக்கப் போகிறாராம். அதுவும் அந்த சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம். இத்தனை நாள் சன் டிவியில் மட்டும் கலக்கி வந்த திருமுருகன் இப்போது மற்ற சேனல்களிலும் கால் பதிக்க தொடங்கிவிட்டார். மேலும் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here