ஒன்னு சீரியலை முடிங்க, இல்லனா எங்கள முடுச்சுருங்க.., பாரதி கண்ணம்மாவின் தொல்லை தாங்காமல் கதறும் ரசிகர்கள்!!

0
ஒன்னு சீரியலை முடிங்க, இல்லனா எங்கள முடுச்சுருங்க.., பாரதி கண்ணம்மாவின் தொல்லை தாங்காமல் கதறும் ரசிகர்கள்!!
ஒன்னு சீரியலை முடிங்க, இல்லனா எங்கள முடுச்சுருங்க.., பாரதி கண்ணம்மாவின் தொல்லை தாங்காமல் கதறும் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் இப்பொழுது இறுதி கட்டத்தை நோக்கி பயணம் செய்து கொண்டுள்ளது. பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் மற்றொரு முறை திருமணம் ஆக உள்ள நிலையில் அதற்கான வேலைகள் விமர்சையாக நடந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த திருமண விழாவை சிறப்பிக்க சினேகன், கனிகா, ஆர் ஜே பாலாஜி, பிக் பாஸ் ஷிவின் போன்றோர் பங்கு பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி இருக்க இப்பொழுது ப்ரோமோ வைரலாகி வருகிறது. அதாவது பாரதியே கண்ணம்மாவின் திருமண புடவையை நெய்வது போலவும், அதில் கண்ணம்மா என்று எழுதியிருப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது. இதனை பார்த்த கண்ணம்மா கண் கலங்கி எனக்காக இவ்வளவு செய்தீங்க என்று சொல்ல ரொமான்டிக்காக பாரதி அருகில் வருகிறார்.

விவாகரத்துக்கு முன்னாடி எடுத்த அவதாரத்தை மீண்டும் எடுக்கும் தனுஷ்.., கடைசில என்ன நடக்க போகுதோ??

இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். அதாவது, ஒன்னு சீரியல்ல முடிங்க இல்லனா எங்கள முடிச்சிருங்க, முடிய போற நேரத்துல எதுக்கு இப்படி அக்கப்போர் பண்றீங்க, இதுவே தாங்கிக்க முடியல, இதுல சீசன் 2 வேறயா?? என்று கமெண்ட் செக்சனில் பலவாறு நக்கல் அடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here