மத்திய பட்ஜெட் 2023: விளையாட்டு அமைச்சகத்துக்கு ரூ. 3,397.32 கோடியா??

0
மத்திய பட்ஜெட் 2023: விளையாட்டு அமைச்சகத்துக்கு ரூ. 3,397.32 கோடியா??
மத்திய பட்ஜெட் 2023: விளையாட்டு அமைச்சகத்துக்கு ரூ. 3,397.32 கோடியா??

விளையாட்டு அமைச்சகத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய அரசானது பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.

விளையாட்டு துறை:

இந்திய விளையாட்டு வீரர்கள் 2024ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகின்றன. இதற்காக இந்திய வீரர்கள் பலர், வெவ்வேறு தொடர்களில் பங்குபெற்று தங்களது திறமையை மேம்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த கூட்ட தொடரில், இதுவரை இல்லாத அளவு விளையாட்டு அமைச்சகத்துக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வருடம் ஆசிய விளையாட்டு போட்டிகளும், அடுத்த வருடம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளதால், இதனை கருத்தில் கொண்டே விளையாட்டு அமைச்சகத்துக்கு அதிக தொகையை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 T20 உலக கோப்பைக்கான தொடக்க வீரர் தயார்?? கவுதம் கம்பீர் கொடுத்த ஹிண்ட்!!

அதாவது, விளையாட்டு அமைச்சகத்துக்கு, கடந்த வருடத்தை விட 723.97 கோடியை அதிகரித்துள்ள மத்திய அரசு ரூ. 3,397.32 கோடியை பட்ஜெட்டாக ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கு மட்டும் ரூ 1045 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here