IPL புள்ளி பட்டியல் அப்டேட்: கம் போட்டு முதல் இடத்தில் ஒட்டிக் கொண்ட ராஜஸ்தான்…, அப்போ CSK??

0
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 14 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, மும்பை, குஜராத், லக்னோ, கொல்கத்தா அணிகளை தவிர மற்ற 6 அணிகளும் தலா 5 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.
இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, லக்னோ, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here