ஐசிசி T20i மகளிர் WC: உலக கோப்பைக்கான இலங்கை அணி விவரம் இதோ!!

0
ஐசிசி T20i மகளிர் WC: உலக கோப்பைக்கான இலங்கை அணி விவரம் இதோ!!
ஐசிசி T20i மகளிர் WC: உலக கோப்பைக்கான இலங்கை அணி விவரம் இதோ!!

மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடர் வரும் 10ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில், இந்த உலக கோப்பைக்கான இலங்கை அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐசிசி T20i:

ஐசிசி சார்பாக மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடர் வரும் 10ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற உள்ளன. இந்த 10 அணிகளும் இரு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், இந்திய மகளிர் அணியானது, குரூப் B யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக, பாகிஸ்தான் அணியை வரும் 12ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது. இதற்கிடையில், இந்த டி20 உலக கோப்பைக்கான இலங்கை அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2023: விளையாட்டு அமைச்சகத்துக்கு ரூ. 3,397.32 கோடியா??

இலங்கை T20i மகளிர் அணி:

சாமரி அத்தபத்து (சி), ஓஷதி ரணசிங்க, ஹர்ஷித சமரவிக்ரம, நிலக்ஷி டி சில்வா, கவிஷா தில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, கௌஷினி நுத்யங்கன, மல்ஷா ஷெஹானி, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய, விஷ்மி குலசூரிய, கன்னி குலசூரிய சாந்தீபனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here