விஜய் அண்ணா முன்னாடி இத மட்டும் செய்யாதீங்க.., சுவாரசியமான தகவலை வெளியிட்ட நடிகர் ஷியாம்!!!

0
விஜய் அண்ணா முன்னாடி இத மட்டும் செய்யாதீங்க.., சுவாரசியமான தகவலை வெளியிட்ட நடிகர் ஷியாம்!!!
விஜய் அண்ணா முன்னாடி இத மட்டும் செய்யாதீங்க.., சுவாரசியமான தகவலை வெளியிட்ட நடிகர் ஷியாம்!!!

நடிகர் விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” திரைப்படம் பொங்கலுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளிவந்தது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களையே கொண்டிருந்தது. இந்த படத்தில் விஜய் சகோதரராக நடிகர் ஷியாம் படமுழுக்க வலம் வருவார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சுவாரசியமான தகவல்களை அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் உள்ளார். அதன்படி “விஜய் அண்ணாவுக்கு புகழ்ந்து பேசினால் பிடிக்காது, அவர் கூட டிவி பாக்கும்போது நான் விஜய் சம்பந்தப்பட்ட பாடல் சேனல்களை மாத்துவேன்.

ஒன்னு சீரியலை முடிங்க, இல்லனா எங்கள முடுச்சுருங்க.., பாரதி கண்ணம்மாவின் தொல்லை தாங்காமல் கதறும் ரசிகர்கள்!!

உடனடியா மாத்துங்க பொதுவா ஏதாவதொரு சேனல் வைங்கன்னு விஜய் அண்ணா சொல்லிடுவாரு. இப்படி விஜய்யை பற்றி மிகைப்படுத்தி எது செஞ்சாலும் அவருக்கு சுத்தமா பிடிக்காது.” என சுவாரசியமான தகவலை நடிகர் ஷியாம் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here